WHAT'S NEW?
Loading...


200 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தேச விரோத வழக்கில் வைகோ கைது செய்யப்பட்டது போல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கைதாவார் என பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 


தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் குறைக்கப்படுவது பொதுமக்களுக்கு மிகப்பெரிய சிரமத்தை ஏற்படுத்தும் என பேருந்து பயணிகள் தெரிவித்துள்ளனர்.


வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க தனக்கு 72 மணி நேர அவகாசம் போதும் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பகிரங்கமாக அறிவித்துள்ளார். 



அனைத்துக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புது சின்னம் ஒதுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.


டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் 21ம் நாளான இன்று பாதி மீசையை மழித்து போராட்டம்..!